பருவநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவில் அடிக்கடி சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கி வந்த நிலையில் மெக்சிகோ வளைகுடாவில் உருவான ‘ஐடா' புயல் அமெரிக்காவை புரட்டி போட்டுள்ளது.
அமெரிக்காவை புரட்டி போட்ட ‘ஐடா' புயல்.இதுவரை இல்லாத அளவு கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகள், வீடுகளுக்குள்ளும் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் புகுந்தது.சாலைகள், ரயில் நிலையம், விமான நிலையம் என பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
Advertisement
Advertisement
வெள்ளத்தில் மிதந்த வாகனங்கள்.சாலைகள் ஆறுகள் போல மாறிவிட்ட நிலையில், வெள்ளத்தில் மிதந்த வாகனங்கள்.கனமழையால் பிரதான சாலைகள், ரயில்வே பாலங்கள், வீடுகள் என அனைத்துமே வெள்ளத்தில் மூழ்கியது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் வீடுகள் இருளில் மூழ்கியிருக்கின்றன.ஐடா புயலால் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் அவசரகால நிலை பிரகடனம்.மழைநீர் வேகமாக உயர்ந்து வருவதால் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும் பெண்.
மழையில் வேகமாக தனது வாகனத்தை இயக்கும் வரும் ஒரு நபர்.மழைநீர் வேகமாக உயர்ந்து வருவதால் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும் பெண்.குளங்களாக மாறிய சாலைகள்.
புயல், மழையை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.