குருகிராமில், கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள குடைகளைப் பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள்.குருகிராமில், கோடை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள தாவணியை குடை போல பயன்படுத்தும் பெண்கள்.புதுதில்லியில் வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்லும் மாணவர்கள்.
Advertisement
Advertisement
வெயில் வாட்டி வரும் நிலையில் புது தில்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறை பகுதியில் நடந்து செல்லும் பெண்ணுக்கு குடையை பிடித்து செல்லும் நண்பர்.தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும் கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க குடை பிடித்து செல்லும் பெண்.வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள துணியால் தனது முகத்தை மூடிக்கொண்டு செல்லும் பெண்.
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தனது குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பெண்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.