ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள வீர் பூமியில் மலர் தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேரா. 
நிகழ்வுகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள் - புகைப்படங்கள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

DIN
தனது தந்தையும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா.
நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோர்.
அஞ்சலி செலுத்திவிட்டு வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
வீர்பூமியில் தனது ஆதரவாளர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, தில்லியில் உள்ள வீர் பூமியில் மரியாதை செலுத்திய காங்கிரஸ் தொண்டர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில் தோ் பவனி

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

SCROLL FOR NEXT