மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளம் சூழ்ந்தது. 
நிகழ்வுகள்

மும்பையை புரட்டிப் போட்ட கனமழை - புகைப்படங்கள்

மும்பையில் கனமழை கொட்டித்தீர்த்ததால் தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

DIN
தனது தங்கையை பத்திரமாக அழைத்துச் செல்லும் சகோதரி.
சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கிய நிலையில், குழந்தைகளை பத்திரமாக அழைத்து செல்லும் தந்தை.
மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால் மூடப்பட்ட அந்தேரி சுரங்கப்பாதை.
மும்பையில் குர்லா மற்றும் திலக் நகர் இடையே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கங்கே நிற்கும் ரயில்.
முட்டியளவு தேங்கியுள்ள மழைநீரில் வாகனங்களை தள்ளி செல்லும் நபர் ஒருவர்.
மும்பையில் பெய்து வரும் கனமழைக்கு மத்தியில் டயர் ட்யூப்பில் விளையாடிக் கொண்டிருக்கும் நபர் ஒருவர்.
கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து சிதைந்த புதிய கார்.
கொட்டித் தீர்த்த கனமழையால், தனது ஸ்கூட்டரைத் தள்ளி செல்லும் நபர் ஒருவர்.
சாலைகள் என அனைத்து இடங்களிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகனத்தை மேதுவாக இயக்கி செல்லும் நபர் ஒருவர்.
மழைநீர் தேங்கிய சாலையைக் கடக்க, குடை பிடித்தபடி தனது குழந்தைக்கு உதவும் தந்தை.
மும்பையில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில் நிற்கும் காவலர்கள்.
மும்பை மரைன் டிரைவ் பகுதியில் குடை பிடித்தபடி செல்ஃபி எடுத்துக் கொண்ட இளம் பெண்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT