முகப்பு
நிகழ்வுகள்

பிங்க்வில்லா ஸ்டைலிஷ் ஐகான் விருது - புகைப்படங்கள்

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற 'பிங்க்வில்லா ஸ்டைல் ​​ஐகான்ஸ் 2022' நிகழ்வில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
மும்பையில் நடைபெற்ற பிங்க்வில்லா ஸ்டைல் ​​ஐகான் விருது விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை வாணி கபூர்.
பகிர்:
விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை கிருதி சனோன்.
விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை அமிரா தஸ்தூர்.
விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை பூனம் தில்லான்.
விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை சன்னி லியோன்.
பிங்க்வில்லா ஸ்டைல் ​​ஐகான்ஸ் விருது விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் அனில் கபூர்.
பிங்க்வில்லா ஸ்டைல் ​​ஐகான் விருது விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அனில் கபூர்.
விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர்.
பிங்க்வில்லா ஸ்டைல் ​​ஐகான்ஸ் விருது விழாவில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்.
பிங்க்வில்லா ஸ்டைல் ​​​​ஐகான் விருது விழாவில் கலந்து கொண்ட மாடல் மிலிந்த் சோமன்.
விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்.
விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் வருண் தவான்.
விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.