முகப்பு
நிகழ்வுகள்

யமுனை ஆற்றின் மேல் பறக்கும் சீகல் பறவைகள் - புகைப்படங்கள்

சீகல் பறவைகளளை ஆர்வமுடன் ரசித்து வரும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
புதுதில்லியில் அதிகாலை வேளையில் யமுனை ஆற்றின் மீது பறந்து கொண்டிருக்கும் சீகல் பறவைகளின் கூட்டத்திற்கு உணவளிக்கும் படகில் இருக்கும் ஒருவர்.
பகிர்:
இயற்கை எழில் கொஞ்சும் யமுனை ஆற்றில் படகில் சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
சீகல் பறவைகள் பார்த்து ரசித்து கொண்டிருக்கும் பெண்.
அதிகாலை வேளையில் சின்னச் சின்ன குழுக்களாக கடலில் மிதந்தும், பறந்தும் இரை தேடும் சீகல் பறவைகள்.
இங்கும், அங்கும் பறந்து இரை தேடும் சீகல் பறவைகள்.
கூட்டமாக வலம் வந்து சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய வைக்கும் சீகல் பறவைகள்.
முழு கட்டுரையைப் படிக்க →