கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்ற 'ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ்' படம். 
நிகழ்வுகள்

53வது இந்திய-சர்வதேச திரைப்பட நிறைவு விழா - புகைப்படங்கள்

பனாஜியில் நடைபெற்று வரும் 53-வது இந்திய-சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற்ற இந்த திரைப்பட திருவிழாவில் 79 நாடுகளில் இருந்து 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. 

DIN
கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்ற 'ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ்' படம்.
53வது இந்திய சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் கலந்து கொண்ட நடிகை இஷா குப்தா மற்றும் மனுஷி ஆகியேரை பாராட்டிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்.

நிறைவு விழாவில் கலந்து கொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் கலந்த கொண்ட அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மீன்வளம், அமைச்சர் டாக்டர். எல். முருகன் மற்றும் இணை அமைச்சர் ஸ்ரீபாத் ஒய். நாயக் ஆகியோர்.

சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் கலந்து கொண்ட கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் இஸ்ரேலிய நடிகரும் திரைக்கதை எழுத்தாளருமான லியோர் ராஸ்.

இந்திய சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் கலந்து கொண்ட பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்.

இந்திய சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார்.

இந்திய சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராணா டக்குபதி.

இந்திய சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆயுஷ்மான் குரானா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT