நிகழ்வுகள்

கடலில் கரைக்கப்படும் 'விநாயகர் சிலைகள்' - புகைப்படங்கள்

DIN
விநாயகர் சிலையை மிகப்பெரிய கிரேன்கள் மூலம் தூக்கி கடலில் கரைக்கும் நிகழ்வு சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நடைபெற்றது.
விநாயகர் சிலையை மிகப்பெரிய கிரேன்கள் மூலம் தூக்கி கடலில் கரைக்கும் நிகழ்வு சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நடைபெற்றது.
குளத்தில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர் ஒருவர்.
கடலில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர்கள்.
அரசின் வழிகாட்டுதல்கள் குறித்தும், பல்வேறு அமைப்பு மற்றும் பொதுமக்களுடன் உதவியோடு சிலைகளை கடலில் கரைக்கும் பக்தர்கள்.
சென்னையில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் பேரணியாக வரும் விநாயகர் சிலைகளை தன்னார்வலர்கள் உதவியோடு கடலில் கரைக்கும் பக்தர்கள்.
சென்னையில் பட்டினப்பாக்கம் உட்பட நான்கு இடங்களில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் உதவியோடு, கடலில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்.
சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் விநாயகர் சிலையை பட்டினம்பாக்கம் கடற்கரையில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி நிறுவப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலையை கரைக்கும் முனைப்பில் ஈடுபட்ட பக்தர் ஒருவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT