முகப்பு
சென்னையில் பல இடங்களில் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது வருகிறது.
நிகழ்வுகள்

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.

நிகழ்வுகள்

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
சென்னையில் பல இடங்களில் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது வருகிறது.
பகிர்:
சென்னை அண்ணாநகர், வில்லிவாக்கம், அயனாவரம், பாடி, கோயம்பேடு, முகப்பேர் உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்தது.
காலையிலிருந்து வெயில் கொளுத்திய நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழையால் ஊர்ந்து செல்லும் ஆட்டோ.
முழு கட்டுரையைப் படிக்க →