உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி சென்ற நடிகர் ரஜினி, அனுமன்கார்கியில் உள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
நிகழ்வுகள்
ராமர் கோயிலில் ரஜினி சுவாமி தரிசனம் - புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று தியானம் செய்தார்.
DIN
அனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய நடிகர் ரஜினிகாந்த்.தனது ஆன்மீக பயணத்தின் தொடர்ச்சியாக அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.பலத்த பாதுகாப்புடன் கோயிலுக்கு வரும் ரஜினி.அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா.