அமிர்தசரஸில் வெற்றி நாள் கொண்டாட்ட தினத்தில் தனது செல்லப்பிராணி கழுகுடன் அமர்ந்திருக்கும் குழந்தை.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், காளையை அடக்க முயன்ற இளைஞர் ஒருவர்.கொல்கத்தாவில் உள்ள ஆர்.சி.டி.சி மைதானத்தில் நடைபெற்ற விஜய் திவாஸ் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக பாராசூட் மூலம் ஒத்திகை பார்க்கும் ராணுவ அதிகாரி ஒருவர்.குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பொற்கோவிலில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை.அதிகாலை வேளையில் யமுனை நதிக்கரையில் சடங்குகளை மேற்கொள்ளும் பெண் பக்தைகள்.கொல்கத்தாவில் அன்னக்கூடு திருவிழாவின் போது பிரசாதம் சேகரிக்கும் பெண் பக்தர்கள்.ஃபதே திவாஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குதிரை சவாரி செய்யும் சீக்கியர்கள் வீரர்கள்.தீபாவளி பண்டிகையைக் முன்னிட்டு குருகிராமில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்த பெண் ஒருவர்.தீபாவளி பண்டிகையையொட்டி குலுவில், விதவிதமான பட்டாசுகளை வெடித்து மகிழும் மக்கள்.அயோத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒளியேற்றப்பட்ட ராம் கி பவுடி.கொல்கத்தாவில் துர்கா பூஜை திருவிழாவின் நிறைவு நாளன்று துனுச்சி நடனம் ஆடும் பெண் பக்தர்கள்.நாடியாவில் துர்கா பூஜை திருவிழாவின் நிறைவு நாளைக் குறிக்கும் வகையில், துர்கா தேவியின் சிலையை நீரில் கரைக்கும் பக்தர்கள்.சதுர்த்தி விழாவின் ஐந்தாவது நாளன்று விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைப்பு.தசரா பண்டிகையின் நிறைவு நாளில் ராவணன் உருவ பொம்மையை எரித்து கொண்டாடும் மக்கள்.விஜயதசமி அன்று சிந்தூர் கேளா நிகழ்வில் பங்கேற்ற பெண்கள்.ஹைதராபாத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு வானத்தை ஒளிரச் செய்யும் பட்டாசுகள்.கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு மும்பையில் கிருஷ்ணர் வேடமிட்டு வந்த சிறுவன்.ஹோலிகா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தீயில் நடந்து வரும் பக்தர் ஒருவர்.ஹோலி பண்டிகையை முன்னிட்டு திறந்த வெளியில் உலர்த்ப்படும் வண்ணங்கள்.கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சாலையோரத்தில் சாண்டா கிளாஸ் தொப்பிகள் மற்றும் முகமூடிகளை விற்பனை செய்யும் முதியவர்.அகர்தலாவில் நடைபெற்ற 74 வது குடியரசு தின விழாவில், பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு.