தில்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக மெட்ரோ ரயிலில் பயணிக்க வந்த பிரதமர் மோடி.
மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி.தில்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்.பல்கலை.நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து மக்களுடன் கலந்துரையாடினார்.பிரதமர் மோடி மெட்ரோவில் பயணம் செய்ததை, பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டது.சுவைபட பேசி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி.மக்களுடனும் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி.தில்லி பல்கலைக்கழக விழாவுக்கு செல்லும் வழியில் தில்லி மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி.