மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஜியோ வேர்ல்டு கார்டனில் நடைபெற்ற லக்மி ஃபேஷன் வீக்கில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை டயானா பென்டி. 
நிகழ்வுகள்

லக்மி ஃபேஷன் வீக் 2023 - புகைப்படங்கள்

இந்திய வடிவமைப்பாளர்களை அடையாளம் காணவும், அவர்களின் படைப்புகளை உலகளவில் கொண்டு சேர்ப்பதுக்கும் ஃபேஷன் ஷோக்கள்தான். அந்த வகையில், இந்திய ஃபேஷன் ஷோக்களில் முதன்மையாய் இருப்பது 'லக்மே ஃபேஷன் வீக்'.

DIN
விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை சாரா அலி கான்.
விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை டாப்ஸி பன்னு.
விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி.
ஜியோ வேர்ல்டு கார்டனில் நடைபெற்ற லக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாய் நடந்து வரும் மாடல் அழகி.
மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஜியோ வேர்ல்டு கார்டனில் நடைபெற்ற லக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாய் நடந்து வரும் மாடல் அழகி.

விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா.
டிசைனர் செஜல் காம்தாரின் கலெக்‌ஷன் அணிந்து கொண்டு ஒய்யாரமாய் நடந்து வரும் பாலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி.
மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஜியோ வேர்ல்ட் கார்டனில் நடைபெற்ற லாக்மே ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாய் நடந்து வரும் மாடல் அழகிகள்.
மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஜியோ வேர்ல்ட் கார்டனில் நடைபெற்ற லாக்மே ஃபேஷன் வீக் எக்ஸ் ஃபேஷன் கவுன்சிலில் ரேம்ப் வாக்கிங் செய்யும் மாடல் அழகிகள்.
ஒய்யாரமாய் நடந்து வரும் பாலிவுட் நடிகை நுஷ்ரத் பரூச்சா.
டிசைனர் மஹிமா மகாஜனின் கலெக்‌ஷனை காட்சிப்படுத்தும் பாலிவுட் நடிகை நுஷ்ரத் பரூச்சா.
ஜியோ வேர்ல்ட் கார்டனில் நடைபெற்ற லாக்மே ஃபேஷன் வீக் எக்ஸ் ஃபேஷன் கவுன்சில் ரேம்ப் வாக்கிங் செய்யும் மாடல் அழகிகள்.
டிசைனர் ரன்னா கில்லின் கலெக்‌ஷனை காட்சிப்படுத்தும் பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர்.
விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.
விழாவில் பங்கேற்று ரேம்ப் நடைபயிற்சி மேற்கொண்ட மூத்த பாலிவுட் நடிகையான ஜீனத் அமன்.
டிசைனர் புனித் பாலானாவின் படைப்பைக் காட்சிப்படுத்தும் பாலிவுட் நடிகை சாரா அலி கான்.
டிசைனர் ஜே.ஜே.வாலயாவின் படைப்பைக் காட்சிப்படுத்தும் பாலிவுட் நடிகை ராஷ்மிகா மந்தனா.
டிசைனர் ஜே.ஜே.வாலயாவுடன் பாலிவுட் நடிகை ராஷ்மிகா மந்தனா.
டிசைனர் பூமிகா சர்மாவின் படைப்பைக் காட்சிப்படுத்தும் பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா.
விழாவில் பங்கேற்ற ஒய்யாரமாய் நடந்து வரும் பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி.
லாக்மே ஃபேஷன் வீக் ஷோவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை தமன்னா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT