தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் இருப்பதால், புகைமூட்டத்திற்கு மத்தியிலும் வரிசையாக செல்லும் வாகனங்கள். 
நிகழ்வுகள்

காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் தில்லி - புகைப்படங்கள்

தில்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான பிரிவில் இருப்பதால் அங்குள்ள மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, பொதுமக்களுக்கு மூச்சுத்திண்றல் போன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

DIN
தில்லியில் காற்றின் தரக் குறியீடு அளவு 301ஆக பதிவு.
கடுமையான புகைமூட்டத்திற்கு மத்தியில் செல்லும் வாகனங்கள்.
புகைமூட்டத்திற்கு மத்தியில் செல்லும் வாகனங்கள்.
தில்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் தொடர்ந்து நீடிப்பு.
தில்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
தலைநகர் தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் தொடர்ந்து 'கடுமையான' பிரிவில் இருப்பதால் ஜஹாங்கிர்புரி பகுதியில் சூழ்ந்த புகை மூட்டம்.
புகை மூட்டம் சூழ்ந்த ஜஹாங்கிர்புரி பகுதி.
காஜியாபாத்தில் அடர்ந்த புகை மூட்டம் காரணமாக குறைந்த பார்வைக்கு மத்தியில் செல்லும் வாகனங்கள்.
அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்த காஜியாபாத்தில் பகுதியில் வரிசையாக செல்லும் வாகனங்கள்.
அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிந்து நடந்து வரும் பெண்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முகமூடி அணிந்து வரும் நபர் ஒருவர்.
கடந்த சில தினங்களாக மிகவும் மோசமான பிரிவில் இருந்த காற்றின் தரம் கடுமையான பிரிவுக்குச் சென்றதால் மாசு எதிர்ப்பு முகமூடியை அணிந்து வரும் நபர் ஒருவர்.
அதீத காற்று மாசுபாடு உள்ள நிலையிலும், தில்லி செங்கோட்டை அருகே மெதுவாக செல்லும் ரயில்.
புதுதில்லியில் முகக் கவசம் அணிந்த செல்லும் பாதசாரி.
தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் லோதி சாலை பகுதியில் தண்ணீரைத் தெளிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

SCROLL FOR NEXT