புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்ற லாக்மே ஃபேஷன் வீக் 2023ல் கலந்து கொண்டு டிசைனர் வருண் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல்கள் அழகிகள்.
லாக்மே ஃபேஷன் வீக்கில் ரேம்ப் வாக்கில் ஒய்யாரமாய் நடந்து வரும் பாலிவுட் நடிகை பருல் குலாட்டி.லாக்மே ஃபேஷன் வீக்கில் கலந்து கொண்டு ரேம்ப் வாக் செய்த நடிகை ஹினா கான்.ரேம்ப் வாக் செய்த நடிகை ஹினா கான்.லாக்மே ஃபேஷன் வீக்கின் போது கலந்து கொண்டு ரேம்ப் வாக் செய்த மாடல் அழகி.லாக்மே ஃபேஷன் வீக்கின் போது கலந்து கொண்டு ரேம்ப் வாக் செய்த மாடல் அழகி.வடிவமைப்பாளர் வருண் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகி.டிசைனர் வருண் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகிகள்.டிசைனர் வருண் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல்கள் அழகிகள்.லாக்மே ஃபேஷன் வீக்கின் போது ரேம்ப் வாக் செய்த மாடல் அழகி.