லட்சத்தீவில் தான் அனுபவித்த அழகிய தருணங்கள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி.
நிகழ்வுகள்
லட்சத்தீவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
லட்சத்தீவில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டு 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
DIN
அழகிய கடற்கரைகளில் அதிகாலை வேளையில் நடைபயிற்சியில் மேற்கொண்ட பிரதமர் மோடி.லட்சத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி.தண்ணீருக்குள் மூழ்கி உள்ளே இருக்கும் இயற்கை காட்சிகளைக் காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் மோடி.கடலுக்கு அடியில் அமையபெற்ற லட்சத்தீவின் இயற்கை அழகு.