Karthigai deepam Special photos 
விழாக்கள்

"அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடும் வைபவம்"

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபதிருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பணிகள் தொடங்க 30.09.2019 அன்று காலை 5:30 - 7:05 மணிக்குள் பந்தகால் நடும் வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் தீபாரதனை மற்றும் திருத்தேர்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்ற பின் ராஜகோபுரம் எதிரே பந்தகால் நடப்பட்டது.

DIN
Karthigai deepam 2019
2019 karthigai deepam
கார்த்திகை தீபத்திருவிழா
கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால்
Karthikai Deepam celebrations
2019 Karthikai Deepam Pooja
Karthigai deepam 2019 Festival
thiruvanamalai karthigai deepam 2019
திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா
அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தண்ணீரில் பிரசவம்...

ஒரு கோயில்: இரு நாடுகளின் சண்டை

பெண்கள் அழகாய் இருக்க..

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

SCROLL FOR NEXT