முகப்பு
விழாக்கள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
மும்பை மருத்துவமனையில்.. சிறுவர்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தா. படம்: பிடிஐ
பகிர்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜன்.
மும்பையிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஆடிப்பாடி மகிழ்விக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா. படம்: பிடிஐ
ஜெய்ப்பூரில் நிர்பயா படையின் பெண் காவலர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து அணிவகுப்பு வந்த போது. படம்: பிடிஐ
கொல்கத்தாவில் கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து கொண்டு தலைமை அஞ்சலகத்தை அலங்கரிக்கும் ஊழியர். படம்: பிடிஐ
அமிருதசரஸில் அலங்கரிக்கப்பட்ட பட்டங்களை விற்பனைக்கு வைத்திருக்கும் வியாபாரி. படம்: பிடிஐ
கோராக்பூரில் உள்ள தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. படம்: பிடிஐ
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில்..
மும்பை சிறுவர்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தா. படம்: பிடிஐ
பிரயாக்ராஜில் உள்ள புனித ஜோசப் தேவாலயத்தில் இரவு நேர பிரார்த்தனை. படம்: பிடிஐ
அஜ்மீர் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில்.. படம்: பிடிஐ
அஜ்மீர் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில்.. படம்: பிடிஐ
கோராக்பூரில் உள்ள தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. படம்: பிடிஐ
ஜபால்பூர் பகுதியிலுள்ள தேவாலயத்தின் வெளியே அழகிய பலூன்களை விற்பனை செய்யும் வியாபாரி. படம்: பிடிஐ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.