இசைஞானி இளையராஜாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
2018ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, அவருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. தொடர்ந்து பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் இசைஞானி இளையராஜா.
Advertisement
Advertisement