முகப்பு
செய்திகள்

நீரவ் மோடி அலுவலங்களில் சி.பி.ஐ ரெய்டு

பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் மும்பை கிளையில் 11,500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடாக பணப்பரிமாற்றம் நடைபெற்ற விவகாரத்தில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியின் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவு துறையினர் சோதனை நடத்தனர். தொடர்ந்து நிரவ் மோடியின் மனைவி அமி மோடி, நிரவ் மோடியின் சகோதரார் நிஷால் மோடி, அவரது உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் மேலாண்மை இயக்குனருமான மெஹுல் சோக்ஸி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.