கஜா புயல் தாக்கியதில் திருவாரூர் மாவட்டங்களில் மிக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருக வாழ்ந்தான் கிராம பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் வீரசோழ அணுக்கர் படை முன்னெடுப்பில் பேரிடர் பாதிப்பில் வீழ்ந்த மரங்கள் அகற்றும் துப்புரவுப்பணி நிறைவடைந்தது. படங்கள் உதவி : பாலாஜி கிருஷ்ணமூர்த்தி / சென்னை சேவாஸ் பாண்டியன் - 9444222219