செய்திகள்

கன்னட நடிகர் அம்பரீஷ் காலமானார்

சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக முன்னாள் அமைச்சரும், திரைப்பட நடிகருமான அம்பரீஷ் பெங்களூரு மருத்துவமனையில்  சிகிச்சைப் பலனின்றி காலமானார். ரஜினிகாந்தின்  நெருங்கிய நண்பராவார் 1978-இல் வெளியான 'பிரியா' படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கவிக் களஞ்சியம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் வரலாறு; பாகம்-1

வரப்பெற்றோம் (20-10-2025)

விராலிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்!

ஹெலிபேட் கான்கிரீட்டில் சிக்கிய குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT