முகப்பு
செய்திகள்

ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரஜினி மக்கள் மன்றத்தினர் இனிப்புகள் வழங்கியும், கோவில்களில் வழிபாடுகள் நடத்தியும் ரஜினி பிறந்தநாளைக் கொண்டாடினர். சென்னை போயஸ் கார்டனில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.

Updated On : 13 டிசம்பர், 2019 at 10:14 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:28 PM

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.