வெள்ளை மாளிகையில் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுடன் பிரணாப் முகர்ஜி (வெளியுறவுத் துறை அமைச்சராக) 
செய்திகள்

உலகத் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி - புகைப்படங்கள்

DIN
அமெரிக்காவின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காண்டலீசா ரைஸுடன் பிரணாப் முகர்ஜி (வெளியுறவுத் துறை அமைச்சராக)
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, ஐ.நா. பொது அவையின் 63-வது கூட்டத்தில் பிரணாப் முகர்ஜியும் அப்போதைய ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனும்.
டாக்கா சந்திப்பின்போது வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பிரணாப் முகர்ஜி (மத்திய நிதியமைச்சராக)
புது தில்லியில் செய்தியாளர் சந்திப்புக்குப் பின் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இருந்த குர்ஷித் மெஹ்மூத்துடன் பிரணாப் முகர்ஜி (வெளியுறவுத் துறை அமைச்சராக)
இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபட்சவுடனான தில்லி சந்திப்பில் பிரணாப் முகர்ஜி (மத்திய நிதியமைச்சராக இருந்தபோது)
பெய்ஜிங்கில் ஜின்பிங்குடன் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி.
காங்கோ வெளியுறவுத் துறை அமைச்சருடன் பிரணாப் முகர்ஜி (வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது)
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, தனது ஓமன் பிரதிநிதி யூசுப் பின் அலவி பின் அப்துல்லாவுடன், சான்சரி கம் தூதரகம் குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தபோது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT