புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், முடிச்சூர், அஸ்தினாபுரம், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், ஹஸ்தினாபுரத்தில் உள்ள ஏரி நிரம்பியது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தமிழகத்தில் கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பின.ஏரி நிரம்பியதால், வெளியேற்றப்படும் உபரி நீரில் குளிக்கும் சிறுவர்கள்.உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால் மகிழ்ச்சியில் சிறுவர்கள்.ஆனந்தமாய் குளிக்கும் சிறுவர்கள்.மகிழ்ச்சியில் சிறுவர்கள்.ரம்மியமாக வரும் நீரில் குளிக்கும் சிறுவர்கள்.