முகப்பு
செய்திகள்

இந்தியா: கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகள்

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:16 PM
2020-ல்இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகளின் பட்டியல்.
பகிர்:
#1. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 13ஆவது ஐபில் தொடர்.
#2. கரோனா பெருந்தொற்று.
#3. அமெரிக்க அதிபர் தேர்தல்.
#4. 'நிர்பயா' வழக்கில் முகேஷ் (29), பவன் (22), வினய் சர்மா (23), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு துக்குத் தண்டனை நிறைவேற்றம். படங்கள் - தினமணி
#5. பெய்ரூட் வெடி விபத்து.
#6. கரோனா பொதுமுடக்கம். கோப்புப் படம்
#7. இந்திய-சீன எல்லை மோதல். படங்கள் - பி.டி.ஐ
#8. ஆஸ்திரேலிய காட்டுத்தீ. படங்கள் - பி.டி.ஐ
#9. இந்தியாவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கோப்புப் படம் - படங்கள் - ஏ.பி.
#10. அயோத்தி ராமர் கோயில்.
முழு கட்டுரையைப் படிக்க →