ஆயிரத்து 590 ஏக்கர் பரப்பில் ஆசியாவிலேயேமிகப்பெரிய சூரிய ஒளி மின்சார உற்பத்தி அமைப்பு.21ம் நூற்றாண்டின்மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும்.சூரிய ஒளி மின்சார நிலையானது, சுத்தமானது மற்றும் பாதுகாப்பானது.
Advertisement
Advertisement
இதனால் 15 லட்சம் டன் கார்பன் எரிவாயு வெளியேறுவது தடுக்கப்படும்.தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகளுக்கு மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும்.சூரிய ஒளி தகடுகள்
தில்லியில் இருந்தபடி காணொலி காட்சியின்மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.