உரிய காரணங்களின்றி வெளியே சென்ற வாகனங்கள் பறிமுதல். 
செய்திகள்

ஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்

சென்னையில் ஊரடங்கு உத்தரவினை மீறி வெளியில் சுற்றியவர்களின் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN
சென்னை சாலைகளில் வழக்கமான போக்குவரத்திற்கு அனுமதியில்லை.
முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை முழுவதும் ட்ரோன் கேமராக்கள் மூலம் காண்காணிக்கப்படும்.
வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட வாகனங்கள்.
கட்டுப்பாடுகளை மீறுபவரகள் மீது நடவடிக்கை.
சென்னையில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT