முகப்பு
செய்திகள்

வெறிச்சோடிய சாலைகள்

கரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளில் முடங்கியதயதால் வீதிகள் வெறிச்சோடின. இந்நிலையில் வாகன போக்குவரத்து கடும் நெருக்கடியுடன் காணப்படும் அண்ணா சாலை, கதிபாரா சந்திப்பு மற்றும் தரமணி ஆகிய இடங்களில் வாகன நெருக்கடி இன்றி காணப்படுகின்றன. பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடிய நிலையிலேயே உள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →