செய்திகள்

நூதன தண்டனை வழங்கிய போலீஸார்

தனது கோர முகத்தை கரோனா தொற்று காட்ட தொடங்கியுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பின்பற்றாமல் தெருவில் சுற்றிய வாலிபர்களுக்கு தோப்புக்கரணம் போன்ற நூதன தண்டனையும் வழங்கிய போலீஸார்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு மறைவு : தலைவர்கள் இரங்கல்

டி20 உலகக் கோப்பையில் ஹாரி புரூக் படைத்த உலக சாதனை!

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!

மக்கள் அஞ்சலிக்காக சென்னை தி. நகர் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது!

தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

SCROLL FOR NEXT