விஜயவாடா: குடும்பத்தினருடன் குழந்தையை சுமந்துக் கொண்டு சாலை மார்க்கமாகவே மகாராஷ்டிரத்திலுள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் பெண்.. 
செய்திகள்

கையில் குழந்தை, தோளில் உடமை: வாழ்வைத் தேடி வந்தவர்களின் வீட்டை நோக்கிய நடைபயணம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ஆம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கையில் குழந்தையுடனும், தோளில் பையுடனும் தங்களது சொந்த ஊருக்கும், கிராமத்துக்கும் நடைபயணம் மேற்கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்கள்..

DIN
இடம்: ஜெய்ப்பூர்
நவி மும்பை: பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் சொந்த ஊருக்கு சாலை மார்க்கமாக நடைபயணம் மேற்கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்கள்.. நாள்: மே 12
நவி மும்பை: மேற்கு வங்கத்தில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் இப்தார் உணவு அருந்துகின்றனர்..
புது தில்லி: சொந்த ஊருக்குத் திரும்பும்போது ஓய்வு நேரத்தில்..
புது தில்லி: ஹரியாணாவிலிருந்து கைக்குழந்தையுடன் சொந்த ஊருக்குத் திரும்பும் பெண்..
புது தில்லி: ஹரியாணாவிலிருந்து கைக்குழந்தையுடன் சொந்த ஊருக்குத் திரும்பும் பெண்..
புது தில்லி: ஹரியாணாவிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்..
புது தில்லி: ஹரியாணாவிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்..
புது தில்லி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளரின் குடும்பத்தினர்..
புது தில்லி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளரின் குடும்பத்தினர்..
புது தில்லி: கால்களில் காலணிகூட இல்லாது மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளரின் குழந்தைகள்..
புது தில்லி: கால்களில் காலணிகூட இல்லாது மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளரின் குழந்தைகள்..
புது தில்லி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளரின் குடும்பத்தினர், சாலையோரத்தில் மதிய உணவு அருந்துகின்றனர்.
புது தில்லி: உடமைகளுடன் சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT