பெங்களூருவில் போதைப் பொருள் தொடர்பான வழக்கில் கன்னட நடிகை சஞ்சனா கல்ரானியைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர்.
சஞ்சனாவைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்லும் காவல் துறையினர்.சஞ்சனாவைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் காவல் துறையினர்.சஞ்சனாவைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் காவல் துறையினர்.கைதான நடிகை சஞ்சனா கல்ரானி நடிகை நிக்கி கல்ரானியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.