மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலாளா் இறையன்பு தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.நாட்டின் 75-வது சுதந்திர தினம் அனுசரிக்கப்படுவதையடுத்து கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்.விழாவில் பேசிய முதல்வர், தேசியக் கொடி ஏற்றும் வாய்ப்பை கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தும், பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
Advertisement
Advertisement
பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் வழங்கி கவுரவிப்பு.பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் வழங்கி கவுரவிப்பு.காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.