புதுதில்லியில், நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 
செய்திகள்

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழா - புகைப்படங்கள்

புதுதில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழா.

DIN
விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) நூற்றாண்டு விழா.
விழா மேடையில் பங்கேற்ற தலைவர்கள்.
பொதுக் கணக்குக் குழுவின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், தொடக்க விழாவில் பங்கேற்ற தலைவர்கள்.
நாடாளுமன்ற பொது கணக்கு குழு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆன நிலையில், டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதி நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT