முகப்பு
கால பைரவர்கோயிலில் வழிபாடு செய்த பின்னர், கங்கை நதியில் புனித நீராடிய பிரதமர் மோடி.
செய்திகள்

காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

காசி விஸ்வநாதர் கோயிலை கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:16 PM
கால பைரவர்கோயிலில் வழிபாடு செய்த பின்னர், கங்கை நதியில் புனித நீராடிய பிரதமர் மோடி.
பகிர்:
கங்கையாற்றில் புனித நீராடி விட்டு, தண்ணீரை எடுத்து வந்து கோயிலில் அபிஷேகம் செய்யும் சம்பிரதாய பணியில் பிரதமர் மோடி.
நவீன முறையில் புணரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி, உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முக்கிய பிரமுகர்கள்.
கங்கையில் நீராடி, புனித நீரை எடுத்துச் வரும் பிரதமர் மோடி.
காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
புதிய வசதிகளால் வாரணாசியில் சுற்றுலா மேம்படும் என்று எதிர்பார்ப்பு.
விழாவில் கலந்துகொண்ட துறவிகள்.
காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் மரக்கன்றுக்கு நீர் ஊற்றிய பிரதமர் மோடி.
புனித நீருடன் பிரதமர் மோடி.
காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்து வழிபட்ட பிரதமர் மோடி.
காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்து வழிபட்ட பிரதமர் மோடி.
காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்து ஆரத்தி காட்டி வழிபட்ட பிரதமர் மோடி.
காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி.
கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி, உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முக்கிய பிரமுகர்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →