ஷில்பா ஷெட்டி 1975ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி மங்களூருவில் பிறந்தார். 
செய்திகள்

45 வயதிலும் தங்க நிற ஆடையில் மின்னும் ஷில்பா ஷெட்டி - புகைப்படங்கள்

DIN
மும்பை போடார் கல்லூரியில் பட்டம் பெற்ற ஷில்பா, தற்காப்பு கலையும் அறிந்தவர்.
1993ம் ஆண்டு வெளியான பாஸிகர் படத்தில் அறிமுகமானர் ஷில்பா ஷெட்டி.
1996ல் தமிழில் பிரபுதேவா நடிப்பில் வெளியான மிஸ்டர் ரோமியோ படத்தில் நாயகியாக நடித்து உள்ளார்.
தமிழில் விஜய்யின் குஷி, பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி.
ஷாருக்கானின் பாஸிகர் படத்தில் அறிமுகமான ஷில்பா ஷெட்டி, 2009ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஹிந்தி, தமிழைத் தவிர, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட் நடன இயக்குனர் கீதா கபூரும் நடிகை ஷில்பா ஷெட்டியும் இணைந்து வரவிருக்கும் ரியாலிட்டி ஷோவான 'சூப்பர் டான்சர் அத்தியாயம் 4' க்கான நிகழ்வில் கலந்து கொண்ட போது கொடுத்த போஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT