செய்திகள்

குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்

உ.ச. சாய்வெங்கடேஷ்
அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீர் திறந்துவிடப்பட்டதால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீர் திறந்துவிடப்பட்டதால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
நெல்லையில் கருப்பந்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.
வண்ணாரப்பேட்டை எட்டுத்தொகை தெரு, திருக்குறிப்பு தொண்டர் தெரு, இசக்கியம்மன் கோயில் தெருக்களில் வெள்ளம்.
150க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர் மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நீர் நடுவே குடையுடன் அமர்ந்திருக்கும் சிறுமி.
வெள்ள நீர் புகுந்ததால் வெளியே வர முடியாமல் நிற்கும் குடியிருப்புவாசிகள்.
நெல்லை குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளநீர்
மக்களை மீட்கும் பணியில் மீட்டுப்படையினர்
மக்களை மீட்கும் பணியில் மீட்டுப்படையினர்
வெள்ளத்தினால் மூழ்கிய குறுக்குத்துறை முருகன் கோவில்.
நெல்லை குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளநீர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT