உணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்
இயல்பை மறந்து குப்பையில் உணவு தேடும் குரங்குகள்.
சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வீசிவிட்டுச் செல்லும் தின்பண்டங்களை எதிர்பார்த்து அலையும் குரங்குகள்.
காடுகளில் அலைந்து திரிந்து உணவைத் தேடிய காலம், மறைந்து இன்றைக்குக் குரங்குகள் குப்பைகளில் உள்ள உணவுப் பண்டங்களுக்காகத் தினமும் காத்துக்கிடக்கின்றன.
குப்பைகளை அலசும் குரங்குகள் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.
கிடைத்த உணவை உன்னும் குட்டிக் குரங்கு.
குப்பைத் தொட்டியில் கிடைத்த உணவை உண்ணும் குரங்கு.
பிளாஸ்டிக் பாட்டில் குவியல் நடுவில் உணவைத் தேடிப் பிடித்து உண்ணும் குரங்கு.
தாகத்தைத் தீர்க்கும் வகையில், பாட்டிலைக் கடித்து திறக்க முயலும் குரங்கு.
சேட்டை, சுட்டித்தனத்திற்கு உதாரணமாக பலரும் குரங்கைச் சொல்வார்கள். ஆனால் இங்கு குரங்கு செய்யும் சேட்டை பலரது இதயத்தையும் வென்றுவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.