நாட்டின் 72வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரீனா கடற்கரை சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
குடியரசு தின விழாவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அரசுத் துறைகளின் சார்பில் அலங்கார ஊா்திகளின் அணிவகுப்புகள் உள்ளிட்டவையும் நடைபெற்றன.கல்வித் துறை சார்பில் அலங்கார ஊா்திகளின் அணிவகுப்புகள் விழாவில் இடம் பெற்றன.கோ-ஆப்டெக்ஸ் சார்பில் இடம் பிடித்த அலங்கார ஊர்தி.மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தி.முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் சாதனை விளக்கும் அலங்கார ஊர்தி.இந்திய விமானப் படையின் வீரத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்தி.அலங்கார ஊர்தியை புகைப்படம் எடுக்கும் பார்வையாளர்கள்.வரிசையாக அணிவகுத்து வரும் அலங்கார ஊர்திகள்.தமிழக காவல் துறையின் வியக்க வைக்கும் வீர சாகசங்கள் நிகழ்த்தி காட்டப்பட்டன.வியக்க வைக்கும் வீர சாகசங்கள் செய்து காட்டும் காவலர்கள்.தமிழக காவல் துறையின் வியக்க வைக்கும் வீரதீர சாகசங்கள்.பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு.பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு.பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு.பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு.பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு.தென்னகப் பண்பாட்டு மையத்தின் சாா்பில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பெண்கள்.