புதுதில்லியில் கார்கில் போரின் 22ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 
செய்திகள்

கார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

DIN
கெளஹாத்தியில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்திய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமைத் தளபதி நரவணே உள்ளிட்ட கடற்படை, விமானப்படை உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமைத் தளபதி நரவணே உள்ளிட்ட கடற்படை, விமானப்படை உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாிகள்.
கார்கில் நினைவு தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய வீரர்கள்.
கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்காகவும், போரில் பங்கேற்ற வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் கார்கில் வெற்றி தினம் இன்று அனுசரிப்பு.
சண்டிகரில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்.
கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய வீரர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT