தென்மேற்கு பருவமழை எதிரொலியாக, மும்பையில் தொடர்ந்து நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. 
செய்திகள்

மும்பையில் தொடரும் கனமழை - புகைப்படங்கள்

DIN
மும்பையில் கனமழை நீடித்து வரும் நிலையில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.
கனமழை நடுவே சிலிண்டர் டெலிவரி செய்யும் பாரத் கேஸ் ஊழியர்.
பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் தவிப்பு.
ரயில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, தண்டவாளங்களில் மழைநீர் சூழ்ந்து கொண்டிருப்பதால் ரயில் போக்குவரத்து முடங்கியது.
தேங்கிய மழை நீரில் விழையாடும் சிறுவர்கள்.
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களை தள்ளி கொண்டு செல்லும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
முழங்கால் அளவு தேங்கிய மழை நீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
தெங்திய மழை நீரில் செல்லும் வாகனம்.
மும்பையில் ஸ்தம்பித்த போக்குவரத்து.
நீரில் குதித்து விளையாடும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்.
சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT