செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜார் - புகைப்படங்கள்

DIN
மேம்படுத்தப்பட்டுள்ள பாண்டி பஜாரில் இருபுறமும் சுமார் 10 மீட்டர் அளவுக்கு நடைபாதை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்டுள்ள பாண்டி பஜாரில் இருபுறமும் சுமார் 10 மீட்டர் அளவுக்கு நடைபாதை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
பிளாட் பாரத்தில் பைக்கை ஓட்டிச் செல்ல முடியாத வகையிலும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
சாதாரண தெருவிளக்குகள் மாற்றப்பட்டு, பல டிசைன்கள் கொண்ட அழகிய விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாலையில் ஆங்காங்கே வரையப்பட்டிருக்கும் வண்ண ஓவியங்களின் அருகே நின்று பலரும் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.
சாலையோரத்தில் சிரமப்பட்டு நடந்த மக்கள் தற்போது பிளாட்பாரங்களில் ஒய்யாரமாக நடந்து செல்கின்றனர்.
ஷாப்பிங் செல்ல விரும்புபவர்கள் ஸ்மார்ட் சைக்கிளை பயன்படுத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
சாலையில் ஆங்கங்கே சிசிடிவி கேமராக்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.
மேம்படுத்தப்பட்டுள்ள பாண்டி பஜார் பிளாட்பாரத்தில் போடப்பட்டுள்ள தடுப்புகள்.
மேற்கு மாம்பலம் ரயில் நிலையம்.
புதுப்பொலிவு பெறும் மேற்கு மாம்பலம் ரயில் நிலையம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய ஃபுட் ஓவர் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT