சென்னையில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் கோடைக்கால பழங்களான தர்பூசணி வெள்ளரி மற்றும் அன்னாசி போன்ற பழங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
செய்திகள்
சுட்டெரிக்கும் வெயிலால் பழங்கள் விற்பனை அமோகம் - புகைப்படங்கள்
DIN
எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் அருகில் தள்ளு வண்டியில் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரி.கொளுத்தும் வெயிலில் சாலையோரம் பழங்களை விற்கும் வியாபாரி.பழம் வாங்கும் வாடிக்கையாளர்கள்.வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் அமோகமாக நடக்கும் விற்பனை.