தமிழக அரசிற்கு உதவும் வகையில், கரோனா நிவாரண நிதியாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சத்தை வழங்கினார். 
செய்திகள்

முதல்வரிடம் நிவாரண நிதி வழங்கிய நடிகர் ரஜினிகாந்த் - படங்கள்

DIN
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்வர் ஸ்டானினை முதல்முறையாக சந்தித்த ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா 1 கோடி ரூபாய் முதல்வர் ஸ்டாலினிடம் நிதி அளித்த நிலையில், ரஜினிகாந்தும் இன்று 50 லட்சம் ரூபாய் நிதி அளித்திருக்கிறார்.
தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் - நடிகர் ரஜினிகாந்த்.
செய்தியாளர்கள் சந்தித் போது, தமிழக அரசின் அனைத்து கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT