சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த தியாகராயநகர் பேருந்து நிலையம். 
செய்திகள்

தமிழகத்தில் காற்றுடன் பலத்த மழை - புகைப்படங்கள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.  இதேபோல புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே கனமழை பெய்தது.

DIN
சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிச் சாலையில் தேங்கிய மழைநீர்.
புதுச்சேரி புஸ்சி வீதியில் தேங்கிய மழைநீரில் செல்லும் ஆட்டோ
தொடர் மழையால் நிரம்பிய அனந்தசரஸ் திருக்குளம்.
பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேறும் உபரி நீர்.
தொடர் மழையால் நீர் உயர்ந்துள்ள பூண்டி ஏரி.
காஞ்சிபுரம் அருகே வெங்கச்சேரி கிராமத்தில் சேதமடைந்த தரைப் பாலத்தில் பயணிகளுடன் ஆபத்தான முறையில் கடந்து செல்லும் அரசுப் பேருந்து.
சென்னையில் பெய்த மழையில் மகாலிங்கபுரம் 40அடி திட்டச் சாலையில்  தேங்கிய மழை வெள்ளம்.
நீ‌ர்​வ​ர‌த்து அதி​க​ரி‌த்​து‌ள்​ள​தா‌ல், ஒú‌க​ன‌‌க்​க‌ல்​லி‌ல் அரு​வி​க‌ள் மூ‌ழ்​கி​ய​படி காவிரி ஆ‌ற்​றி‌ல் செ‌ல்​லு‌ம் வெ‌ள்ள நீ‌ர்.​
தஞ்சாவூர் அருகே வடுகக்குடி கிராமத்தில் வாழைத் தோட்டத்தில் மார்பளவுக்கு தேங்கி நிற்கும் தண்ணீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT