ஒரு அடி முதல் பல அடி வரையிலான களிமண் மற்றும் காகிதக்கூழ் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
வர்ணம் தீட்டும் பணியில் பெண் தொழிலாளர்கள்.வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள்.விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலைகள்.வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்.விநாயகர் சிலைக்கு தெளிப்பான் மூலம் வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள்.விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலைகள்.புது வரவான ஊஞ்சல் விநாயகர்.உலரவைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்.விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலைகள் அருகில் நின்று செல்ஃபி எடுத்து கொண்ட பொதுமக்கள்.வர்ணம் பூசும் பெண் ஊழியர்.சாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.வண்ணமயமான விநாயகர் சிலைகள்.வர்ணம் பூசும் சிறுமி.விற்பனைக்கு வந்த விநாயகர் சிலை.ரயிலில் பயணிக்கும் விநாயகர் சிலை