முகப்பு
செய்திகள்

இலங்கை நெருக்கடி - புகைப்படங்கள்

இலங்கை அரசு அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறி வரும் நிலையில், அங்கு உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு கடும்கட்டுப்பாடு நிலவி வருகிறது.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:16 PM
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டு மக்கள்.
பகிர்:
இலங்கையில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் மக்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலால் உருவான குப்பைகளை கடந்து சொல்லும் புத்த துறவி.
ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள உள்ளபோது பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கும் இலங்கைப் பெண் ஒருவர்.
மக்களின் கொந்தளிப்பால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கும் இலங்கை மக்கள்.
தனது சகோதரரும் அதிபருமான கோத்தபய ராஜபட்சவை சந்திக்க வந்த பிரதமர் மகிந்த ராஜபட்ச.
இலங்கையில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் மக்கள்.
ஊரடங்கு உத்தரவு அமலில்ல உள்ள நிலையில், தம்பதியினர் தங்கள் கைக்குழந்தையுடன் அரசுக்கு எதிராக பதாகை ஏந்தி போராடினர்.
பெரும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை ராஜிநாமா செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசாங்க பாதுகாப்பு ஊழியர் ஒருவர்.
பேரணியை நடத்தி செல்லும் இலங்கை எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா.
அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் மக்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →