குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், கட்சியின் மாநிலத் தலைவர் சிஆர் பாட்டீலும் காந்திநகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கினர். 
செய்திகள்

குஜராத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில், இந்த தேர்தலிலும் வரலாற்று வெற்றியை பாஜக பெற்றுள்ளது.

DIN
இனிப்புகளை வழங்கி வெற்றியைக் கொண்டாடிய குஜராத் முதல்வரும் பாஜக வேட்பாளருமான பூபேந்திர படேல், கட்சியின் மாநிலத் தலைவர் சிஆர் பாட்டீல் உள்ளிட்டோர்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கட்சி அமோக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், காந்திநகரில் பாஜகவினர் பட்டாசை வெடித்து கொண்டாடினர்.
புதுதில்லியில் வெற்றியை கொண்டாடிய தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் பாஜக ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ணங்களைப் பூசிக் கொண்டனர்.
இனிப்புகளை வழங்கி வெற்றியைக் கொண்டாடும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் உடன் ராஜ்யசபா எம்பி ராம்பாய் மொகாரியா.
நாடாளுமன்ற வளாகத்தில் வெற்றியை கொண்டாடும் பாஜக-வினர்.
வெற்றியைக் கொண்டாடும் பாஜக தொண்டர்கள்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஜாம்நகர் வடக்கு தொகுதியின் பாஜக வேட்பாளரான ரிவாபா ஜடேஜா உடன் தனது கணவரும் கிரிக்கெட் வீரருமான ரவீந்திர ஜடேஜா.
வெற்றியைக் கொண்டாடும் பாஜக தொண்டர்கள்.
நடனமாடி வெற்றியைக் கொண்டாடிய பாஜக தொண்டர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT