அடர் பனிமூட்டத்தின் நடுவே, முகப்பு விளக்கை எரியவிட்டு மேதுவாக செல்லும் வாகனங்கள். 
செய்திகள்

வடமாநிலங்களில் நிலவும் அடர் பனிமூட்டம் - புகைப்படங்கள்

வடமாநிலங்களில் கடும் குளிரும், பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

DIN
காஜியாபாத்தில் உள்ள பூங்காவில் உடற்பயிற்சி செய்யும் ஒர் நபர்.
லக்னோவில் கடும் பனிமூட்டத்தின் நடுவே வயிற்று பிழைப்புக்காக வாடிக்கையாளரை அழைத்து செல்லும் ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர்.
லக்னோவில் அடர் பனிமூட்டம் நிலவி வருவதால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் மெதுவாக பயணித்தனர்.
அடர் பனிமூட்டத்தின் காரணமாக முகப்பு விளக்கை எரியவிட்டு செல்லும் வாகனங்கள்.
தில்லியில் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகளும், நடைப்பயிற்சி மேற்கொள்வோரும் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
குதிரை வண்டியில் பயணிக்கும் தொழிலாளர்கள்.
அதிகாலை வேளையில் தனது மணைவி மற்றும் குழந்தைகளுடன் கேன் மற்றும் குடத்தில் தண்ணீரை பிடிக்கும் நபர் ஒருவர்.
லக்னோவில் அடர் பனிமூட்டம் நிலவிய நிலையிலும், தனது சைக்களில் மேதுவாக செல்லும் சிறுவன் ஒருவன்.
நடைபாதையை சுத்தம் செய்யும் தொழிலாளி.
அடர்த்தியான மூடுபனி நிலவி வரும் நிலையிலும் சைக்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள்.
கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT