புணேவில் தீனாநாத் மங்கேஷ்கர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழாவின் போது, பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருடன் அப்போதைய குஜராத் முதல்வரும் பிரதமருமான நரேந்திர மோடி. 
செய்திகள்

பிரபலங்களுடன் லதா மங்கேஷ்கர் - புகைப்படங்கள்

பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்ற இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர் பல்வேறு பிரபலங்களுடன்.

DIN
அப்போதைய பிரதமர் வாஜ்பாய்யுடன் மெல்லிசை ராணி லதா மங்கேஷ்கர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் பாடகி லதா மங்கேஷ்கர்.
லதா மங்கேஷ்கர் இல்லத்தில் அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷா.
தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பாடகி லதா மங்கேஷ்கர்
குஜராத்தின் அப்போதைய முதல்வரும் பிரதமருமான நரேந்திர மோடியுடன் பாடகி லதா மங்கேஷ்கர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உடன் லதா மங்கேஷ்கர்.
கொல்கத்தாவில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் பாடகி லதா மங்கேஷ்கரின் மெழுகுச் சிலைக்கு மரியாதை செலுத்திய ரசிகர்கள்.
லதா மங்கேஷ்கரின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு சிவசேனைத் தலைவர் பாலா சாகேப் தாக்கரே அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் தர்மேந்திராவுடன் லதா மங்கேஷ்கர்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் லதா மங்கேஷ்கர்.
பாடகி லதா மங்கேஷ்கருடன் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மற்றும் நடிகர் அமிதாப் பச்சன்.
நடிகர் அமீர்கானுடன் லதா மங்கேஷ்கர்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் லதா மங்கேஷ்கர்.
நடிகை வைஜெயந்திமாலாவுடன் லதா மங்கேஷ்கர்.
தனது 75வது பிறந்தநாளை தனது சகோதரிகளான உஷா மற்றும் மீனா உடன் கொண்டாடிய லதா மங்கேஷ்கர்.
பிறந்தநாள் கொண்டாட ஒன்றுகூடிய உஷா மங்கேஷ்கர், லதா மங்கேஷ்கர், ஹிருதயநாத் மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே மற்றும் மீனா காதிகர்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் லதா மங்கேஷ்கர்.
இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழாவின் கலந்து கொண்ட நடிகை ரேகாவுடன் லதா மங்கேஷ்கர்.
விழா மேடையில் நடிகர் தர்மேந்திராவுடன் லதா மங்கேஷ்கர்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் பாடகி லதா மங்கேஷ்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT